Raveentrip

பாதைகள் மாறினாலும் பயணங்கள் தொடரும்!

வாழ்க்கைப் பயணத்தில் இயற்கை பாதையில் நடக்கிறேன்.
முடிவு தெரியாத மாயையின் எல்லையை தேடுகிறேன்.
இயற்கை வழியில் செல்லும் என் வாழ்க்கை பதிலற்ற மாயையை தேடி.
மாயையின் எல்லையை அடைய வாழ்வின் பாதையில் நான்.
முடிவு தெரியாத பயணமே வாழ்க்கை!
வாழ்க்கை ஒரு பயணம் இயற்கை அதன் பாதை முடிவில்லா மாயையே அதன் இலக்கு.
இயற்கையின் வழியில் செல்லும் என் வாழ்க்கை பதிலற்ற மாயை தேடுகிறது.
வாழ்க்கை தெரியும் தொடக்கம் தெரியாத முடிவு நடுவில் மாயை மட்டுமே.
வாழ்க்கை என்ற பயணத்தில் இயற்கை என்ற பாதையில் நடக்கிறேன்.
பயணத்தின் எல்லை எது என அறியேன்.
வாழ்க்கை விடையற்ற மாயை அந்த மாயையின் எல்லையை பயணத்தின் மூலமாக தேடி செல்கிறேன்!

Travel the world

Top Destinations

3 Hours
$0

It was the largest coal washing plant in Europe. It employed 3,500 workers and extracted half a million tons of...

View Details

The 2-Day Tour: Petra, Wadi Rum, and Dead Sea from Amman offers an exhilarating journey through some of Jordan's most iconic and diverse landscapes. Starting from the vibrant capital city of Amman, travelers embark on an adventure that spans historical wonders, breathtaking deserts, and the unique natural phenomenon of the Dead Sea.

View Details

Learn about out travel experience

Travel tips and blog