It was the largest coal washing plant in Europe. It employed 3,500 workers and extracted half a million tons of coal annually. It has been abandoned since 1997 and is now unexplored.
இதோ ஒரு நிலக்கரி கழுவும் கூடத்திற்கு ஒரு பயணம்!
ஐரோப்பாவில் இருந்த நிலக்கரி கழுவும் இடங்களில் இது மிகவும் பெரியது. இங்கு 3500 தொழிலாளர்கள் வேலை செய்தார்கள். ஆண்டுதோறும் ஐந்து லட்சம் டன் நிலக்கரி இங்கு பிரித்தெடுக்கப்பட்டது. 1997 முதல் இது கைவிடப்பட்டு இன்று தேடுவார் அற்று இருக்கிறது .துரதிஷ்டவசமாக கட்டிடம் மட்டும் இருக்கிறது நிலக்கரி கழுவுவதற்கு பயன்படுத்தப்பட்ட அனைத்து உபகரணங்களும் அப்புறப்படுத்தப்பட்ட ஆச்சு எப்போது வேணும் என்றாலும் இடிந்து விடலாம். இருந்தும் கூட ஒரு கம்பீரமான தோற்றத்துடன் ஏழு அடுக்கு மாடி கட்டிடங்களுடன் திமிராக நிற்கிறது. இன்றும் என்னை போல் உள்ள Urbex நண்பர்களுக்கு ஒரு பொக்கிஷமாக விளங்குகின்றது!
வீடியோவை முழுமையாக பார்ப்பதற்கு! https://youtu.be/7JtoJ14UYeQ?si=b2Ook6bN9EnojRtl
Overview
lavoir à charbon